Sunday, December 3, 2023
spot_img
Homeஇலங்கை145 ஆம் இலக்க தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில்!

145 ஆம் இலக்க தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில்!

மட்டக்குளி முதல் கங்காராமை வரையில் சேவையில் ஈடுபடும் 145 ஆம் இலக்க தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இன்று காலை முதல் இந்த சேவை புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

260 ஆம் இலக்க பேருந்துகளை 155 ஆம் இலக்க பேருந்து சாலைகளில் சேவையில் ஈடுபடுத்த மேல் மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சேவை புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

Most Popular