Saturday, December 9, 2023
spot_img
Homeசினிமாபிக் பாஸ் 7 வீட்டுக்குள் செல்லும் முன்னாள் போட்டியாளரின் கணவர்! குடும்ப சண்டை வீதிக்கு வருகிறதா?

பிக் பாஸ் 7 வீட்டுக்குள் செல்லும் முன்னாள் போட்டியாளரின் கணவர்! குடும்ப சண்டை வீதிக்கு வருகிறதா?

பிக் பாஸ் 7

விஜய் டிவியில் பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.  

தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் ஷோ பற்றிய அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

போட்டியாளர்கள்

முந்தைய சீசனில் போட்டியாளராக வந்த நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ் தற்போது அடுத்து சீசனில் போட்டியாளராக வர இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே தினேஷ் மற்றும் ரச்சிதா தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் என்ன பிரச்சனை என்பதை வெளிப்படையாக பேசவில்லை. ஏற்கனவே தினேஷ் மற்றும் ரச்சிதா தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் என்ன பிரச்சனை என்பதை வெளிப்படையாக பேசவில்லை.

 தினேஷ் பிக் பாஸ் ஷோவுக்கு வந்தால் நிச்சயம் ரச்சிதா பற்றி பேச வாய்ப்பிருக்கிறது. அதனால் அவர்களுக்கு நடுவில் இருக்கும் பிரச்சனை வீதிக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

RELATED ARTICLES

Most Popular