Saturday, December 9, 2023
spot_img
Homeசினிமாவெளிநாடு ட்ரிப் சென்ற சமந்தா.. காரில் என்ன செய்திருக்கிறார் பாருங்க

வெளிநாடு ட்ரிப் சென்ற சமந்தா.. காரில் என்ன செய்திருக்கிறார் பாருங்க

சமந்தா

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வந்த சாகுந்தலம் படம் பெரிய தோல்வி படமாக அமைந்துவிட்டது. அந்த படத்தால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அடுத்து விஜய் தேவரகொண்டா உடன் குஷி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சமந்தா.

மேலும் Citadel வெப் சீரிஸில் சமந்தா நடித்து இருக்கிறார். அதில் அவர் பிரியங்கா சோப்ராவின் அம்மாவாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருந்தது.

வெளிநாடு ட்ரிப் சென்ற சமந்தா.. காரில் என்ன செய்திருக்கிறார் பாருங்க | Samantha Trip To Turkey

வெளிநாடு ட்ரிப்

இந்நிலையில் சமந்தா தற்போது பிரேக் எடுத்துக்கொண்டு தற்போது துருக்கி நாட்டுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு எடுத்த சில புகைப்படங்களை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார்.

காரில் படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கும் போட்டோ தொடங்கி, ஹோட்டல் அறையில் இருக்கும் புகைப்படங்கள் வரை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

இதோ..  

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery

RELATED ARTICLES

Most Popular