இலக்கியா
டிக்டாக் போன்ற ஆன்லைன் தளங்கள் மூலமாக பாப்புலர் ஆனவர்கள் ஏராளம். அதன் மூலமாக சின்னத்திரை மற்றும் சினிமாவுக்குள் வரும் வாய்ப்பும் சிலருக்கு கிடைத்து இருக்கிறது.
அப்படி டிக்டாக்கில் கிளாமராக வீடியோ வெளியிட்டு பாப்புலர் ஆனவர் இலக்கியா. அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் எல்லைமீறிய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடிக்கடி வைரல் ஆகின்றன.
கையில் சரக்குடன் போட்டோ
இந்நிலையில் தற்போது இலக்கியா இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அவர் கையில் இருக்கும் சரக்கு கிளாஸை பற்றி தான் தற்போது நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.