புளூட்டோ கோள் மேற்பரப்பில் இதயம் போன்ற வடிவிலான பனிப்பாறைகள் இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
இந்த அரிய வகை புகைப்படங்களை நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதில் மலைகள், பாறைகள், பள்ளத்தாக்கு மற்றும் பள்ளங்கள் அமைந்து இருப்பது போன்று அமைந்துள்ளது.
புளூட்டோவின் மேற்பரப்பு பழுப்பு நிறத்தில் இருப்பதாகவும் அதை பார்த்தவர்கள் தனது பாராட்டுகளையும் நாசாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.