சமந்தா
சமந்தாவின் முந்தைய படமான சாகுந்தலம் படுதோல்வி அடைந்தது. இருப்பினும் அடுத்து அவர் குஷி மற்றும் Citadel வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்து இருக்கும் நிலையில் அதன் மீது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பு வைத்து இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது சமந்தா ஒரு மாதம் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்து தற்போது vacation கிளம்பி இருக்கிறார்.
செப்பல் விலை
இந்நிலையில் தற்போது சமந்தா ட்ரெண்டியாக ஏர்போர்ட்டுக்கு வந்திருக்கும் ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. மேலும் சமந்தா அணிந்து வந்த செப்பல் விலை தான் தற்போது பலருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.
இந்த Louis Vuitton pool slides விலை சுமார் 2.5 லட்சம் ரூபாயை விட அதிகமாம். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.