சினேகா
நடிகை சினேகா தமிழ் சினிமாவில் பல முக்கிய படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர். அவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இரண்டு குழந்தைகள் அவர்களுக்கு இருக்கின்றனர்.
இரண்டாவது குழந்தை பிறந்தபோது சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது தனது எடையை அதிகம் குறைத்து மீண்டும் ஒல்லியாக மாறி இருக்கிறார் சினேகா.
தற்போது சினேகா குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி டிவி ஷோக்களிலும் கலந்துகொண்டு வருகிறார்.
லேட்டஸ்ட் லுக்
இந்நிலையில் சினேகா செம ட்ரெண்டியான லுக்கில் தற்போது போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அதன் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் அசந்து இருக்கிறார்கள். இதோ