Wednesday, November 29, 2023
spot_img
Homeபல்சுவை செய்திகள்இந்த வயதில் கருத்தரித்தால் கண்டிப்பாக இரட்டை குழந்தை தான்! முடிவில் மாற்றமில்லை..

இந்த வயதில் கருத்தரித்தால் கண்டிப்பாக இரட்டை குழந்தை தான்! முடிவில் மாற்றமில்லை..

பொதுவாக குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் அதில் ஒரு சந்தோசம் இருக்கும் அதிலும் இரட்டை குழந்தைகள் என்றால் அதனை கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை.

இவ்வாறு பல வருடங்கள் தவம் இருந்து பிறக்கும் குழந்தைகள் பார்ப்பதற்கு மிகவும் குழப்பம் வாய்ந்தவர்களாவும் அடக்க முடியாதவர்களாவும் இருப்பார்கள்.

அதிலும் இரட்டைகள் குழந்தைகள் எனும் கூறும் போதும் அம்மா – அப்பாவிற்கு தலையே வெடிச்சிடும்.

அந்த வகையில் இரட்டையர்கள் பற்றி யாமறியாத சில சுவாரஸ்யமான விடயங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

இரட்டையர்களின் யாருக்கும் தெரியாத இரகசியங்கள்

1. இரண்டு குழந்தைகளும் கருவில் இருக்கும் போது ஒருவரை ஒருவர் கட்டியணைத்தப்படி தான் இருப்பார்களாம்.

2. இருவருக்கும் தனி மொழி ஒன்று கண்டிப்பாக இருக்கும்.

3. இவர்களின் உரையாடல் குழந்தைகளாக கருவில் இருக்கும் போதே தங்களின் உரையாடலை ஆரம்பித்து விடுவார்களாம்.

4. குழந்தைகள் உருவாகி சரியாக 14வது வாரத்தில் இவர்கள் உரையாட ஆரம்பிப்பார்கள்.

5. இரட்டையர்களின் டி.என்.ஏ ஒரே மாதிரியாக தான் இருக்கும். 6. கைகளில் இருக்கும் ரேகைகளை வைத்து இவர்களை கண்டறியலாம்.

6. 30 வயதிற்கு மேல் கருவுறும் பெண்களை தான் இந்த வாய்ப்பு இருக்கின்றது.

7. இரட்டையர்கள் ஒருவரை ஒருவர் ஒத்தாற் போல் தான் இருப்பார்கள்.

8. இவர்களின் கைப்பழக்கங்கள் மாறுப்படும்.

9. இரட்டை குழந்தைகளை பெற்றெத்த தாய்மார்களின் ஆயுட்காலம் அதிகரிக்குமாம்.

10. இரட்டையர்களாக பிறந்த குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைகளும் இரட்டையர்களாக பிறப்பார்களாம்.                   

RELATED ARTICLES

Most Popular