Wednesday, November 29, 2023
spot_img
Homeசினிமாபுதியதாக Swanky கார் வாங்கியுள்ள காமெடி நடிகர் தாடி பாலாஜி- இதோ.

புதியதாக Swanky கார் வாங்கியுள்ள காமெடி நடிகர் தாடி பாலாஜி- இதோ.

தாடி பாலாஜி

தமிழ் சினிமாவில் 1997ம் ஆண்டு நந்தினி என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் தாடி பாலாஜி.

நிலவே வா, வாலி, துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் கேட்டுப்பார், தமிழா, ஷாஜகான், சுறா, லிங்கா, கத்தி சண்டை என தொடர்ந்து நிறைய படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸில் பங்குபெற்ற இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, சிரிப்புடா போன்ற ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வருகிறார்.

புதிய கார்

நடிகர் தாடி பாலாஜி புதிய ஸ்வான்கி கார் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அந்த காரின் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை, இதற்கு முன்பு அவர் வாங்கிய பிஎம்டபிள்யூ காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதியதாக Swanky கார் வாங்கியுள்ள காமெடி நடிகர் தாடி பாலாஜி- இதோ | Thadi Balaji Buys Swanky New Car
RELATED ARTICLES

Most Popular