Saturday, December 9, 2023
spot_img
Homeசினிமாநடிகை சமந்தாவின் சகுந்தலம் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா?

நடிகை சமந்தாவின் சகுந்தலம் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா?

சகுந்தலம்

ருத்ரமாதேவி படத்திற்கு பிறகு 7 வருடங்கள் கழித்து குணசேகரின் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் படம் சகுந்தலம்.

சமந்தா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் 3Dயில் வெளியாக இருக்கிறது.

மகாபாரதத்தில் இடம்பெற்ற சகுந்தலா மற்றும் ராஜா துஷ்யந்த் இருவரும் காதல் கதையை மையமாக கொண்டு இப்படம் தயாராகி இருக்கிறது.

நடிகை சமந்தாவின் சகுந்தலம் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா? | No Buyers For Shaakuntalam Movie

பட வியாபாரம்

பல தடைகளை தாண்டி தயாராகியுள்ள இப்படம் ஒருவழியாக ரிலீஸ் ஆக இருக்கிறது. அடுத்த வாரம் படம் வெளியாக இருக்கிறது, ஆனால் இதுவரை திரையரங்க வியாபாரம் முடியவில்லை.

விநியோகஸ்தர்களுக்கு குறைந்த விலை கூறினாலும் வாங்கி யாரும் தயாராக இல்லை என கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular