Saturday, December 9, 2023
spot_img
Homeசினிமாமனைவியுடன் கடுமையாக சண்டை போட்ட தளபதி விஜய்.. கடைசியாக எச்சரித்த சங்கீதா! விஜய் பற்றிய சர்ச்சை!

மனைவியுடன் கடுமையாக சண்டை போட்ட தளபதி விஜய்.. கடைசியாக எச்சரித்த சங்கீதா! விஜய் பற்றிய சர்ச்சை!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய் குறித்து சமீபகாலமாக பல சர்ச்சைகள் வெளியாகிறது. அதில் ஒன்று தான் விஜய்க்கும் அவருடைய மனைவிக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது என வரும் செய்தி.

நடிகர் விஜய் வேறொரு நடிகையுடன் நெருக்கமாக இருக்கிறார் என்றும், இதனால் தனது மனைவியை விட்டு பிரிந்துவிட்டார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அது எதுவுமே உண்மை இல்லை. அனைத்துமே வெறும் வதந்தி தான் என பின் தெரியவந்தது.

மனைவியுடன் கடுமையாக சண்டை போட்ட தளபதி விஜய்.. கடைசியாக எச்சரித்த சங்கீதா | Vijay Fought With Sangeetha

இதற்கெல்லாம் முக்கிய காரணங்களில் ஒருவர் உமைர் சந்து. இவர் திரைப்படங்கள் குறித்து விமர்சனம் தெரிவிப்பார். மேலும் சென்சார் குழுவில் உறுப்பினராகவும் இருக்கிறார் என கூறப்படுகிறது.

எச்சரித்த சங்கீதா?

இந்நிலையில், தொடர்ந்து விஜய்யின் சொந்த வாழ்க்கை குறித்து அவதூறாக பேசி வரும் உமைர் சந்து, தற்போது விஜய்யும் அவருடைய மனைவி கடந்த 19ஆம் தேதி கடுமையாக சண்டைபோட்டு கொண்டதாக பதிவு செய்துள்ளார். இந்த சண்டையில் சங்கீதா தனது கணவர் விஜய்யை இறுதியாக எச்சரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இவருடைய இந்த பதிவு தற்போது படுவைரலாகி வருகிறது. தொடர்ந்து உமைர் சந்து விஜய் குறித்து அவதூறாக இப்படி பதிவு செய்து வருவதினால் விஜய் தரப்பில் இவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

Most Popular