சீயான் விக்ரம்
தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் தனது உடலை வருத்திக்கொண்டு நடித்து வருபவர் சீயான் விக்ரம்.
இவர் நடிப்பில் தற்போது தங்களான் திரைப்படம் உருவாகி வருகிறது. அதே போல் ஏற்கனவே உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சம்பளம்
விக்ரமின் திரை வாழ்க்கையில் பேர் சொல்லும் கதாபாத்திரங்களில் ஒன்று தான் பிதாமகன் சித்தன். இதில் வித்தியமான தனது நடிப்பினால் ரசிகர்களை தன்வசப்படுத்தி இருப்பார்.

இந்நிலையில், திரையுலகில் காலத்திற்கும் நின்று பேசும் கதாபாத்திரங்களில் ஒன்றான இந்த ரோலில் நடிக்க நடிகர் விக்ரம் ரூ. 1.25 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.