நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் 80% சதவீதம் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்தியன் 2 படத்திற்கு சிக்கலா?
இந்தியன் 2 இந்த வருடம் தீபாவளிக்கு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே தினத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள புரஜெக்ட் கே திரைப்படமும் வெளியாகவுள்ளதாம்.
இதனால் வர்த்தக ரீதியாக இரண்டு படமும் பாதிக்கப்படும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.