Sunday, December 3, 2023
spot_img
Homeசினிமா‘அக நக’ பாடல் இன்று வெளியாகின்றது!

‘அக நக’ பாடல் இன்று வெளியாகின்றது!

அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘பொன்னியின் செல்வன் 2’ ஏப்ரல் 28ஆம் திகதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

முதல் பாகம் போன்று இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற ‘அக நக’ என்ற பாடல் இன்று (திங்கட்கிழமை) மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular