Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைவவுனியாவில் தீப்பந்த போராட்டம்.

வவுனியாவில் தீப்பந்த போராட்டம்.

வவுனியா வெளிக்குளத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை தீப்பந்த போராட்டம் இடம்பெற்றது.

மின்சார விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டகாரர்கள் தீப்பந்தங்களை ஏந்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விலையேற்றத்தை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களையும் எழுப்பி போராட்டம் நடத்தியிருந்தனர்.

RELATED ARTICLES

Most Popular