Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கைஉழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதால் ஒருவர் உயிரிழப்பு !

உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதால் ஒருவர் உயிரிழப்பு !

மட்டக்களப்பு ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் அதனை செலுத்திய சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த 34 வயதுடைய தர்மதாசா சதீஸ்வரன் என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயல் உழும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் பதிவாகியதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular