Thursday, November 30, 2023
spot_img
Homeசினிமாதனுஷின் உண்மையான பெயர் இதுதான்.. ஏன் இந்த பெயரை மாற்றினார் தெரியுமா?

தனுஷின் உண்மையான பெயர் இதுதான்.. ஏன் இந்த பெயரை மாற்றினார் தெரியுமா?

தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வாத்தி.

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீது ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

பெயரை மாற்ற காரணம் இதுதானா

இந்நிலையில், நடிகர் தனுஷ் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் தனுஷின் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு தானாம்.

தனுஷின் உண்மையான பெயர் இதுதான்.. ஏன் இந்த பெயரை மாற்றினார் தெரியுமா | Dhanush Real Name Revealed

கமல் ஹாசனின் குருதிப்புனல் படத்தில் இடம்பெறும் மிஷன் பெயர் தனுஷ் என்பதை இன்ஸ்பிரேஷனாக கொண்டு தான் தனக்கு தனுஷ் என மாற்றிக்கொண்டாராம்.

தனக்கென்று தனி அடையாளம் சினிமாவில் வேண்டும் என்பதற்காக தான் அவர் இப்படி செய்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular