Sunday, December 3, 2023
spot_img
Homeசினிமாகவனம் ஈர்க்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் முதல் பாடல்!

கவனம் ஈர்க்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் முதல் பாடல்!

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். கண்ணை நம்பாதே மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ‘ இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.

நடிகர் அப்பு குட்டி கண்ணை நம்பாதே இதையடுத்து, ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘குருகுரு’பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

அதன்படி, இப்படத்தின் பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது

RELATED ARTICLES

Most Popular