Sunday, December 3, 2023
spot_img
Homeசினிமா150 கோடியில் கட்டப்பட்ட வீட்டிற்கு சென்றதும் தனுஷுக்கு அடித்த யோகம்.. என்ன நடந்தது தெரியுமா

150 கோடியில் கட்டப்பட்ட வீட்டிற்கு சென்றதும் தனுஷுக்கு அடித்த யோகம்.. என்ன நடந்தது தெரியுமா

தனுஷ் புதிய வீடு 

நடிகர் தனுஷ் சமீபத்தில் போயஸ் கார்டனில் ரூ. 150 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான வீட்டை கட்டியுள்ளார். இந்த வீட்டின் கிரகபிரவேசத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளிவந்தது.

இந்த புகைப்படத்தில் தனுஷ் மற்றும் அவருடைய பெற்றோர்கள் இருந்தனர். புதிய வீட்டிற்கு சென்றுள்ள தனுஷுக்கு மிகப்பெரிய யோகம் அடித்துள்ளது. ஆம், கடந்த 17ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வாத்தி.

150 கோடியில் கட்டப்பட்ட வீட்டிற்கு சென்றதும் தனுஷுக்கு அடித்த யோகம்.. என்ன நடந்தது தெரியுமா | Dhanush Have Luck After 150 Crore House

இப்படம் முதல் இரண்டு நாட்கள் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை தனுஷ் திரை வாழ்க்கையில் கண்டிராக வசூலை குவித்தது.

அடித்த யோகம்

இந்நிலையில், நடிகர் தனுஷ் புது வீட்டிற்கு சென்றுள்ள நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு இரு இடங்களிலும் வாத்தி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

150 கோடியில் கட்டப்பட்ட வீட்டிற்கு சென்றதும் தனுஷுக்கு அடித்த யோகம்.. என்ன நடந்தது தெரியுமா | Dhanush Have Luck After 150 Crore House

இப்படத்தின் மூலம் மாபெரும் லாபம் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட் மற்றும் டோலிவுட் இரன்டு இடங்களிலும் இதுதான் தற்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

Most Popular