Wednesday, November 29, 2023
spot_img
Homeசினிமாபிரபல முன்னணி நடிகைக்கு மாரடைப்பு!! ஷாக்கில் மொத்த திரையுலகம்..

பிரபல முன்னணி நடிகைக்கு மாரடைப்பு!! ஷாக்கில் மொத்த திரையுலகம்..

பாலிவுட் திரைத்துறையில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் சுஷ்மிதா சென். இவர் பல படங்களில் நடித்து தனக்கென பல ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.

மாரடைப்பு

தற்போது சுஷ்மிதா சென் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள். அது உங்களின் வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒன்று”.

“எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது. எனக்கு பலமான இதயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். தற்போது நல்ல செய்தி என்னவென்றால் நான் இப்போது குணமாகியுள்ளேன்” என்று கூறியுள்ளார். இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular