Saturday, December 9, 2023
spot_img
Homeசினிமாசின்னத்திரைக்கு வந்த ராமராஜன்.. இதுவே முதல் முறை

சின்னத்திரைக்கு வந்த ராமராஜன்.. இதுவே முதல் முறை

ராமராஜன்

கரகாட்டக்காரன், எங்க ஊரு காவல்காரன், என்ன பெத்த ராசா, அம்மன் கோவில் வாசலிலே என பல படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகர் என்றும் அந்தஸ்தை பெற்றவர் ராமராஜன்.

நடிகராக மட்டுமின்றி சில திரைப்படங்களை அவரே இயக்கியும் இருக்கிறார்.

சின்னத்திரைக்கு வந்த ராமராஜன்.. இதுவே முதல் முறை | Ramaraajan In Vijay Tv Kalakkapovathu Yaaru Show

கடந்த பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகி இருந்த ராமராஜன் தற்போது சாமானியன் எனும் படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

சின்னத்திரையில் என்ட்ரி

இந்நிலையில், முதல் முறையாக நடிகர் ராமராஜன் சின்னத்திரைக்கு வந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராமராஜன் வருகை தந்துள்ளார். அதன் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.  

RELATED ARTICLES

Most Popular