Thursday, November 30, 2023
spot_img
Homeசினிமாகேரளாவில் இத்தனை கோடிக்கு விஜய்யின் லியோ படம் வியாபாரம் ஆகிறதா?- தளபதி செம கெத்து..

கேரளாவில் இத்தனை கோடிக்கு விஜய்யின் லியோ படம் வியாபாரம் ஆகிறதா?- தளபதி செம கெத்து..

விஜய்யின் லியோ

விஜய்யின் லியோ லோகேஷ் கனகராஜ் இப்போது தமிழ் சினிமாவில் கலக்கும் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். கடந்த வருடம் அவர் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் செம மாஸ் ஹிட்டடித்தது.

பட்ஜெட்டை விட அதிக லாபம் கொடுக்க தயாரிப்பாளர் கமல்ஹாசன் கார் எல்லாம் பரிசாக அளித்தார்.

தற்போது லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து படம் இயக்குகிறார். லியோ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது.

அங்கு கடும் குளிர் நிலவுவதால் படப்பிடிப்பு நேரம் பார்த்து பார்த்து எடுக்கப்படுகிறதாம்.

படத்தின் வியாபாரம்

லியோ படத்தின் படப்பிடிப்பே இப்போது தான் நடந்து வருகிறது, அதற்குள் படத்தின் வியாபாரம் குறித்து நிறைய தகவல்கள் வருகின்றன.

கேரளாவில் விஜய்யின் லியோ பட வியாபாரம் தொடங்கிவிட்டதாகவும், படத்தை ரூ. 16 கோடி வரை வாங்க கேட்கிறார்களாம்.

கண்டிப்பாக படம் பெரிய அளவில் வியாபாரம் ஆகும் என கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular