இலங்கையில் பிறந்த பேராசிரியர் எண்டனி எங்கிக்கு (Anthony Anghie)அமெரிக்க சர்வதேச சட்ட சங்கம் கௌரவ விருது வழங்கியுள்ளது.
சர்வதேச சட்டத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக அவருக்கு Manley-O.-Hudson பதக்கம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பேராசிரியர் எண்டனி எங்கி (Anthony Anghie ) தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். தமக்கு கிடைத்துள்ள கௌரவப் பதக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த பேராசிரியர் (Anthony Anghie ), இது எதிர்பாராத கௌரவம் என தெரிவித்த்துள்ளார்.