சந்தானம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகனாக இருந்து தன்பின் ஹீரோவாக களமிறங்கியவர் சந்தானம்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் தோல்வியடைந்துள்ளது.

அடுத்ததாக இவர் நடிப்பில் கிக் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் மட்டுமின்றி இன்னும் சில படங்களையும் கைவசம் வைத்துளளார்.
சம்பளம்
இந்நிலையில் நடிகர் சந்தானம் வாங்கி வரும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, புதிதாக கமிட்டாகும் படங்களுக்கு ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். அதுவும் சிங்கிள் பேமெண்ட்டாக மட்டுமே தான் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.