Saturday, December 9, 2023
spot_img
Homeசினிமாஒரே வாரத்தில் இதுவரை செய்யாத சாதனையை செய்த தனுஷின் வாத்தி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஒரே வாரத்தில் இதுவரை செய்யாத சாதனையை செய்த தனுஷின் வாத்தி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

வாத்தி

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் முதல் முறையாக தனுஷ் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வாத்தி.

ஒரே வாரத்தில் இதுவரை செய்யாத சாதனையை செய்த தனுஷின் வாத்தி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Vaathi One Weak Box Office

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த இப்படம் தமிழில் சற்று கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில், தெலுங்கில் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில், இப்படம் வெளிவந்து ஒரு வாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வசூல்விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி, ஒரே ஒரு வாரத்தில் இப்படம் உலகளவில் ரூ. 75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

ஒரே வாரத்தில் இதுவரை செய்யாத சாதனையை செய்த தனுஷின் வாத்தி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Vaathi One Weak Box Office

இதுவரை தனுஷின் எந்த ஒரு திரைப்படத்திற்கும் உலகளவில் கிடைக்காத வரவேற்பு வாத்தி படத்திற்கு கிடைத்துள்ளது. இதன்முலம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளார் தனுஷ்.

RELATED ARTICLES

Most Popular