Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைசபாநாயகர் தலைமையில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம் !

சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம் !

நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30க்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது, தேயிலை சபை சட்டத்தின் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 4 கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழான உத்தரவுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து, பிற்பகல் 5 மணி முதல் 5.30 வரை அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள யோசனை மீதான ஒத்தி வைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.

RELATED ARTICLES

Most Popular