Wednesday, November 29, 2023
spot_img
Homeசினிமாலியோ படத்தின் முக்கிய நபரின் தாய் மரணம்.. படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்த பிரபலம்.

லியோ படத்தின் முக்கிய நபரின் தாய் மரணம்.. படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்த பிரபலம்.

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கிறார்.

மேலும் அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

லியோ படத்தின் முக்கிய நபரின் தாய் மரணம்.. படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்த பிரபலம் | Leo Movie Camera Man Mother Death

லியோ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமாம்ஸா கமிட்டாகியுள்ளார். இவர் பீஸ்ட், ஈரம் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

தாய் மரணம்

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமாம்ஸாவின் தாய் நேற்று காலமாகியுள்ளார்.

லியோ படத்தின் முக்கிய நபரின் தாய் மரணம்.. படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்த பிரபலம் | Leo Movie Camera Man Mother Death

இதனால் சென்னைக்கு திரும்பியுள்ள சென்னை திரும்பிய மனோஜ் பரமஹம்சா, இறுதிச் சடங்கு பணிகளை கவனித்து வருகிறார்.

RELATED ARTICLES

Most Popular