Sunday, December 3, 2023
spot_img
Homeசினிமாமோசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. செல்வராகவனின் பகாசூரன் படத்திற்கு இந்த நிலைமையா

மோசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. செல்வராகவனின் பகாசூரன் படத்திற்கு இந்த நிலைமையா

பகாசூரன்

பீஸ்ட் மற்றும் சாணி காயிதம் படங்களின் மூலம் ஒரு நடிகராகவும் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் இயக்குனர் செல்வராகவன்.

இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பகாசூரன். மோகன்.ஜி இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் நட்டி நட்ராஜ், ராதாரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், மூன்று நாட்கள் முடிவு பகாசூரன் படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

அதன்படி, கடந்த மூன்று நாட்களில் சுமார் ரூ. 5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் மோசமாக வசூல் செய்து வரும் பகாசூரன் திரைப்படம் வரும் நாட்களில் வரவேற்பை பெறுமா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

RELATED ARTICLES

Most Popular