Saturday, December 9, 2023
spot_img
Homeசினிமாமூன்று நாட்களில் பட்டையை கிளப்பிய வாத்தி வசூல்.. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய தனுஷ்.

மூன்று நாட்களில் பட்டையை கிளப்பிய வாத்தி வசூல்.. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய தனுஷ்.

வாத்தி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வாத்தி.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து முதல் முறையாக சம்யுக்தா ஜோடியாக நடித்திருந்தார். மேலும் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார் சமுத்திரக்கனி.

மூன்று நாட்களில் பட்டையை கிளப்பிய வாத்தி வசூல்.. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய தனுஷ் | Vaathi Movie Three Days Box Office Collection

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வெளிவந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது.

மூன்று நாட்கள் வசூல்

ஆனால், வசூல் ரீதியாக இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மூன்று நாட்கள் முடிவில் ரூ. 43 கோடிக்கும் மேல் வசூல் செய்து பட்டையை கிளப்பியுள்ளது வாத்தி.

மூன்று நாட்களில் பட்டையை கிளப்பிய வாத்தி வசூல்.. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய தனுஷ் | Vaathi Movie Three Days Box Office Collection

முதல் நாள் வசூலை விட அடுத்த இரண்டு நாட்களின் வசூல் நன்றாக உயர்ந்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular