Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைகளனி பல்கலைக்கழகத்திற்கருகில் ஆர்பாட்டம்- 6 பேர் கைது.

களனி பல்கலைக்கழகத்திற்கருகில் ஆர்பாட்டம்- 6 பேர் கைது.

களனி பல்கலைக்கழகத்திற்கருகில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன், 6 பேரை கைது செய்தனர்.

இதேவேளை கைதானவர்களில் 4 பிக்குகளும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular