வாரிசு.
விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. பொங்கல் விருந்தாக வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் வசூலில் பட்டையை கிளப்பியது.
இதுவரை ரூ. 300 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளரே அறிவித்துள்ளார்.

வாரிசு படத்தில் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்ட ஒன்று விஜய் – யோகி பாபு காமினேஷன்.
யோகி பாபு சம்பளம்
வாரிசு படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று யோகி பாபுவின் நகைச்சுவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க நடிகர் யோகி பாபு ரூ. 35 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.