மயில்சாமியின் மறைவு
நகைச்சுவையிலும், குணச்சித்திர நடிகருமான மயில்சாமி உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். இவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கார்த்தி, நாசர், எம்.எஸ். பாஸ்கர், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் பலரும் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கண்கலங்க வைக்கும் புகைப்படம்
இந்நிலையில், ஐஸ் பேட்டியில் வைத்திருக்கும் நடிகர் மயில்சாமியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை பார்த்து கண்கலங்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..
