Sunday, December 3, 2023
spot_img
Homeஇலங்கை9 மாணவர்களுக்கு காயம்!!சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மோதல்..

9 மாணவர்களுக்கு காயம்!!சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மோதல்..

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் குழுவிற்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 09 பேர் காயமடைந்துள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கும் விடுதியிலுள்ள மாணவர்கள் குழுவிற்கும் இடையில் நேற்றிரவு(புதன்கிழமை) மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்த 09 மாணவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளர்.

RELATED ARTICLES

Most Popular