Sunday, December 3, 2023
spot_img
Homeசினிமாநடிகர் சத்யராஜின் முழு சொத்து மதிப்பு, கார் மற்றும் பிரம்மாண்ட வீடு.. முழு விவரம் இதோ

நடிகர் சத்யராஜின் முழு சொத்து மதிப்பு, கார் மற்றும் பிரம்மாண்ட வீடு.. முழு விவரம் இதோ

சத்யராஜ்

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், அதே கதாபாத்திரமாக மாறி நடிப்பவர் சத்யராஜ். முதலில் வில்லனாக நடித்து மிரட்டிய அதன்பின் ஹீரோவாக களமிறங்கி மக்கள் மனதில் இடம்பிடித்தார்

ஒரே ஆண்டில் 25 மேற்பட்ட படங்களில் நடித்து சாதனையும் படைத்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தமிழ் திரைப்படம் கனெக்ட். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தேடி தரவில்லை.

நடிகர் சத்யராஜ் கடந்த 1979ம் ஆண்டு மஹேஸ்வரி சுப்பையா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு சிபிராஜ், திவ்யா சத்யராஜ் என இரு பிள்ளைகள் உள்ளார். இதில் சிபிராஜ் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில், நடிகர் சத்யராஜின் முழு சொத்து மதிப்பு, பிரம்மாண்ட வீடு மற்றும் அவர் பயன்படுத்தும் கார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வாங்க பார்க்கலாம்..

நடிகர் சத்யராஜின் முழு சொத்து மதிப்பு ரூ. 80 கோடி என கூறப்படுகிறது

பிரம்மாண்டமான சத்யராஜின் வீடு

நடிகர் சத்யராஜின் முழு சொத்து மதிப்பு, கார் மற்றும் பிரம்மாண்ட வீடு.. முழு விவரம் இதோ | Actor Sathyaraj Net Worth House Car Collections

சத்யராஜ் பயன்படுத்தும் கார்

நடிகர் சத்யராஜின் முழு சொத்து மதிப்பு, கார் மற்றும் பிரம்மாண்ட வீடு.. முழு விவரம் இதோ | Actor Sathyaraj Net Worth House Car Collections
RELATED ARTICLES

Most Popular