Sunday, December 3, 2023
spot_img
Homeசினிமாஇப்படியும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா நடிகை அனுஷ்கா ஷெட்டி- அவரே கூறிய சோகமான விஷயம்

இப்படியும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா நடிகை அனுஷ்கா ஷெட்டி- அவரே கூறிய சோகமான விஷயம்

அனுஷ்கா ஷெட்டி

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக படங்கள் நடித்து பிரபலமானவர் தான் அனுஷ்கா ஷெட்டி. சூப்பர் என்ற தெலுங்கு படம் மூலம் 2005ம் ஆண்டு அறிமுகமான இவர் அடுத்தடுத்து 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

ஆரம்பத்தில் காதல் காட்சி, சிர பாடல்களுக்கு நடனம் ஆடுவது போன்ற படங்களில் நடித்துவந்த அவர் பின் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார்.

பாகுபலி, அருந்ததி, பாகமதி, நிசப்தம் போன்று முக்கிய படங்களாக தேர்வு செய்து நடித்தார்.

நடிகைக்கு ஏற்பட்ட நோய்

நடிகை அனுஷ்காவிற்கு சிரிக்கும் வியாதி உள்ளது, சிரிப்பது எல்லாம் ஒரு வியாதியா என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் சிரிக்க ஆரம்பித்தார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பேன்.

படப்பிடிப்பில் சிரிக்க ஆரம்பித்தார் தொடர்ந்து 20 நிமிடம் வரை சிரிப்பேன், அப்போது படப்பிடிப்பை கூட நிறுத்திவிட வேண்டியதுதான் என கூறியிருக்கிறார். 

RELATED ARTICLES

Most Popular