Saturday, December 9, 2023
spot_img
Homeசினிமாநடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவியை பார்த்துள்ளீர்களா? அவர்களுக்கு பிறந்த மகன், நன்றாக வளர்ந்துவிட்டாரே..

நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவியை பார்த்துள்ளீர்களா? அவர்களுக்கு பிறந்த மகன், நன்றாக வளர்ந்துவிட்டாரே..

நடிகர் பிரகாஷ் ராஜ்

இந்த பெயரை கேட்டாலே ரசிகர்களுக்கு எல்லா விதமான எமோஷனும் நியாபகம் வரும்.

அதாவது அவர் சிறந்த நடிகர், வில்லன், காமெடியன், குணச்சித்திர நடிகர் என எல்லா விதமான கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மனதில் செல்லமாக நிலைத்து நிற்கிறார்.

கடைசியாக பிரகாஷ் ராஜ் விஜய்யுடன் வாரிசு படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என எல்லா மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

இப்போது சினிமாவை தாண்டி அதிகம் அரசியல் விஷயங்களில் அதிகம் தனது விமர்சனத்தை வைத்து வருகிறார்.

மறுமணம்

நடிகர் பிரகாஷ் ராஜ் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு போனி வெர்மா என்பவரை 2010ம் ஆண்டு மறுமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு வேதாந்த் என்ற ஒரு மகன் இருக்கிறார், போனி வெர்மா அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் மகன் மற்றும் கணவருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் குடும்பத்துடன் மனைவி, மற்றும் மகனுடன் ஜாலியாக பொழுதை கழிக்கும் புகைப்படங்களை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

Most Popular