Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கைநாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சதி – காஞ்சன விஜேசேகர

நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சதி – காஞ்சன விஜேசேகர

தேர்தலுக்கு முன்னர், நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சிலர் சதி செய்வதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிக்குள் இவ்வாறான சதிகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என கூறியுள்ளார்.

ஏழரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையும், இரண்டு மூன்று நாட்களாக மக்கள் வரிசையில் காத்திருந்ததையும் சிலர் மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மின்சாரசபை மற்றும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் செலவுகளையும் நிர்வகிக்க வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular