கனேடிய இளம் பெண் ஒருவர் முதன்முறை வாங்கிய லொட்டரி சீட்டில் அவருக்கு 48 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது.
ஒன்ராறியோவில் வாழும் ஜூலியட்டை (Juliette Lamour, 18) vன்ற பெண்ணுக்கே லொட்டரிச்சீட்டு கிடைத்துள்ளது.
மருத்துவக் கல்வி முடித்து, தான் வாழும் ஒன்ராறியோவுக்கே சேவை செய்ய வேண்டும் என்பது ஜூலியட்டின் விருப்பம் என்பதுடன் பணத்தினை அதற்காக பயன்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், படிப்பு முடிந்ததும் குடும்பத்துடன் உலகச்சுற்றுலா ஒன்றிற்குச் செல்ல விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.